Thiruvannamalai : தொடரும் அக்னி கலச சர்ச்சை... திரண்ட வன்னியர் சங்கத்தினர்!
Continues below advertisement
Thiruvannamalai : தமிழ்நாட்டில் உள்ள சமூகங்களில் வன்னிய சமூகமும் ஒன்று. வன்னியர் சங்கத்தினருக்கு வட தமிழகத்தில் பல பகுதிகளில் கிளைகள் உள்ளது. திருவண்ணாமலை அருகே அமைந்துள்ள கூட்டு சாலையில் வன்னியர் சங்கத்தினர் அவர்களது சின்னமாக கருதும் அக்னி கலசத்தை வைத்திருந்தனர். இந்த நிலையில், அந்த அக்னி கலசத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றினர். இதற்கு, வன்னிய சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
Continues below advertisement
Tags :
Tiruvannamalai Tamil News Vanniyar Tamil Nadu Abp Tamil Ev Velu Pmk Protest Vanniyars Vanniyar Reservation Ramadoss Pmk Vanniyar Sangam Vanniyar Reservation Latest News Vanniyar Protest Today Pmk Protest Today Jai Bhim Vanniyar Issue Agni Kalasam Vanniyar Sangam Protest Agni Kalasam Removed Issue Vanniyar Agni Kundam Vanniyar Agni Kalasam Removed In Thiruvannamalai Vaniyar Protest Bus Mirror Broke Vanniyar Kalasam Thiruvannamalai Pmk Agni Kundam Issue