CPIM : மாவட்டச்செயலாளரான மாற்றுத்திறனாளி.. கம்யூனிஸ்ட் கட்சியின் லேட்டஸ்ட் புரட்சி

Continues below advertisement

CPIM : பார்வையற்ற கட்சி தொண்டரை மாவட்ட செயலாளராக நியமித்துள்ளது சிபிஐ(எம்). பிஎஸ் பாரதி அண்ணா என்ற சிபிஐ(எம்) உறுப்பினர் தற்போது கட்சி பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட சிபிஐ(எம்) செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள பாரதிக்கு பார்வை இல்லை.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram