Car Accident CCTV: மின்னல் வேகம்.. பேருந்தில் சிக்கிய கார்! வெளியான சிசிடிவி காட்சி | salem
சேலத்தில் பேருந்தில் சிக்கிய கார் சிறிது தூரம் இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
சேலம் கொண்டலாம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து இயக்கப்பட்டு கொண்டிருந்தபோது அருகில் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டையில் இழந்து பேருந்தின் முன்பாக சென்று சிக்கிக்கொண்டது. அப்போது பேருந்து மோதி அந்த கார் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டது.
இந்த நிலையில் பேருந்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . அதே நேரம் காரில் இருந்தவர்கள் உயிர்தப்பியுள்ளனர்.