Jayalalithaa Death: தெரியும்..தெரியாது..நினைவில்லை..ஓபிஎஸ் அளித்த வாக்குமூலம்
ABP NADU
Updated at:
22 Mar 2022 06:40 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppJayalalithaa Death: இரண்டாவது நாளாக இன்று ஆஜரான ஓபிஎஸ், திருபரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி பேரவை இடைத்தேர்தல் படிவங்களில் ஜெயலலிதா கைரேகை வைத்தது தெரியும் என தெரிவித்துள்ளார். மேலும் அப்போலோ மருத்துவமனைய்ல் இருந்தபோது ஜெயலலிதா நன்றாக இருப்பதாக ஒரு சில முறை சசிகலா என்னிடம் தெரிவித்ததாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.