நான் தூக்கச் சொல்லல -சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
Continues below advertisement
பழவேற்காடு ஏரி முகத்துவாரத்திற்கு படகில் பயணித்து ஆய்வு செய்து கரை திரும்பிய மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை இரண்டு மீனவர்கள் சேர்ந்து தண்ணீரில் கால் நணையாதபடி அவரை அலேக்காக தோளில் சுமந்தபடி தூக்கிச் சென்றனர்.
Continues below advertisement