Supriya Sule: ”சுவிஸ் நிறுவனங்கள் ஓடுறாங்காபதில் சொல்லுங்க மோடி”வெளுத்து வாங்கிய சுப்ரியா சுலே!
துணை மானிய கோரிக்கை மசோதாவை ஆதரிக்கிறேன்
பட்ஜெட்டை நடைமுறை படுத்துவதில் சிக்கல் இருக்கும்
இதை பொதுவாக நாங்கள் ஏற்போம்
சென்ற முறையை விட இந்த முறை கோரிக்கை குறைந்திருக்கிறது
நிச்சயமாக உங்களை பாராட்ட வேண்டும்
உங்களது செயல்பாடு திருப்திகரமாக இருக்கிறது
இந்தியா தனிப்பட்ட பொருளாதார நாடாக இருக்க முடியாது
சவால்கள் இதில் இருக்கத்தான் செய்கின்றன
எல்லோரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்
வளர்ச்சி விகிதம் 5.4 ஆக குறைந்திருக்கிறது
நுகர்வோர் வளர்ச்சியும் குறைந்திருக்கிறது
உங்களது கொள்கையால் தனியார் துறை பாதிப்பு
உங்க அரசு என்ன செய்கிறது
பணவீக்கம் அதிகரித்து வருகிறது
அதை குறைக்க என்ன நடவடிக்கை எடுக்கிறீங்க
இந்தியா சேமிப்பின் அடிப்படையிலான நாடு
மக்கள் மனப்போக்கு மாறிவிட்டது
செலவு செய்யும் நோக்கில் மாறிவிட்டது
வருவாயை அதிகரிக்க என்ன நடவடிக்கை
எடுக்கப்படுகிறது
மக்களின் முதலீடுகளுக்கு ஒழுங்குமுறை இருக்கிறதா?
முறைசாரா தொழிளார்கள் அதிகமாக உள்ளனர்
அனைவரையும் ஒரே குடையில் கொண்டுவர வேண்டும்
அவர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பு வழங்கப்படும்
காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும்
அதிக பணத்தை அச்சிட வேண்டும்
பணவீக்கம் அதிகரிக்கும்
நீங்கள் வாங்கும் கடன் அதிகரித்துள்ளது
இதை எப்படி சமாளிக்கப்போகிறீர்கள்
இறக்குமதி குறைகிறது
பிரதமர் ஒரு திட்டத்தை குறிப்பிட்டார்
கருப்பு பணத்தை கொண்டுவருவதாக சொன்னீர்கள்
அந்த 15 லட்சத்த பத்தி பேசல என்றார் சுப்ரியா சூலே
விருப்ப நாடுகள் பட்டியலில் இந்தியாவை சுவிட்சர்லாந்து
நீக்கியது பற்றி பேசினார்!
சுவிட்சர்லாந்துடன் நல்ல உறவு இருக்கு
நெஸ்லே நிறுவனத்திடம் உள்ள பிரச்சனை
ஹெல்த் மினிஸ்டரே சொல்லிவிட்டர்
நெஸ்லே மோசமான தயாரிப்பு இல்லை என்று
இரட்டைவரி ஒப்பந்தம் பிரச்சனை
வெளி நாட்டு முதலீடுகளை எவ்வாறு கொண்டு வர
போகிறோம்
நெஸ்லே பெரிய ப்ராண்ட்
நான் நெஸ்லேவை பாரட்டவில்லை
ஆனால் இது அவர்களுக்கான பிரச்சனை இல்லை
வெளி நாட்டு நிறுவனங்கள் பற்றியது
வெளி நாட்டு நிறுவனம் வேலை வாய்ப்பை உருவாக்குகிறது
இதில் உங்கள் பதில் என்ன என்று பேசினார்