என்ன பொறுப்பு கொடுக்கனும்னு தலைவருக்கு தெரியும் - மகேந்திரன் பேட்டி | R Mahendran | | Padma Priya |

Continues below advertisement

முதல்வரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், மகேந்திரன் தி.மு.க-வில் இணையவிருக்கிறார். இந்த நிகழ்வின்போது மகேந்திரனுடன் சேர்த்து மய்யத்திலிருந்து வெளியேறிய 70-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தி.மு.க-வில் இணையப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram