MK Stalin Germany | “வாங்க ஸ்டாலின் சார்” கான்வாய் அனுப்பிய அமைச்சர் ஜெர்மனியில் கெத்துகாட்டிய CM
ஜெர்மனி அரசின் பாதுகாப்புடன் கெத்தாக பயணம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஜெர்மனி சென்றுள்ளார்
அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுவருகிறது
இன்று ஜெர்மனியின் வட ரைன் வெஸ்ட்பாலியா மாகாண தலைமை அமைச்சர் ஹென்ரிக் வெஸ்டை சந்திக்க சென்றார்
முதலமைச்சர் ஸ்டாலினை தனது கான்வாயை அனுப்பி வரவேற்றார் அமைச்சர் ஹென்ரிக் வெஸ்ட்
தமிழ்நாடும் நார்த் ரைன் வெஸ்ட்பேலியாவும் நன்னம்பிக்கை அடிப்படையில் ஒன்றாக இணைந்து செயல்பட உள்ளோம் என்று ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஜெர்மனி அரசின் பாதுகாப்புடன் கெத்தாக பயணம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஜெர்மனி சென்றுள்ளார்
அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுவருகிறது
இன்று ஜெர்மனியின் வட ரைன் வெஸ்ட்பாலியா மாகாண தலைமை அமைச்சர் ஹென்ரிக் வெஸ்டை சந்திக்க சென்றார்
முதலமைச்சர் ஸ்டாலினை தனது கான்வாயை அனுப்பி வரவேற்றார் அமைச்சர் ஹென்ரிக் வெஸ்ட்
தமிழ்நாடும் நார்த் ரைன் வெஸ்ட்பேலியாவும் நன்னம்பிக்கை அடிப்படையில் ஒன்றாக இணைந்து செயல்பட உள்ளோம் என்று ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்