Indian National Congress: காங்கிரஸ் கழட்டி விட்டா கலக்கல்..நிரூபிக்கும் முன்னாள்கள்
ABP NADU
Updated at:
20 Sep 2021 05:35 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppIndian National Congress: இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி நீண்ட வரலாறு கொண்டது. கருத்து வேறுபாடுகள் காரணமாக அந்தந்த காலத்தில் அக்கட்சியிலிருந்து முக்கியமான தலைவர்கள் பிரிந்துச் சென்றோ அல்லது கட்சியால் நீக்கப்பட்டதன் காரணமாகவோ புதிய கட்சிகளை தொடங்கியிருக்கிறார்கள். அவற்றில் பல தலைவர்கள் ஜொலித்தும் இருக்கிறார்கள். யார் அவர்கள், காங்கிரசிலிருந்து விலக என்ன காரணம்? பார்க்கலாம்.