Udhayanidhi Stalin Press Meet: பாசிச அரசே!பாசிச அரசே!போராட்ட களத்தில் முழங்கிய உதயநிதி

Continues below advertisement

Udhayanidhi Stalin Press Meet: மத்திய அரசுக்கு(BJP) எதிராக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் திமுகவினர்(DMK) இன்று கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்(Black Flag Protest) நடத்தினர்.3 வேளாண் சட்டங்களை( Farm Bill) ரத்து செய்ய வேண்டும் என்றும், பெட்ரோல், டீசல் விலையைக் ( Petrol, Diesel Price Hike) குறைக்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் செய்தனர். அன்பகத்தில் உதயநிதி ஸ்டாலின்( Udhayanidhi Stalin) கருப்புக் கொடி(Black Flag Protest) ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தார். தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் திமுகவினர்( DMK) ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.(BJP)

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram