TOM & JERRY ஆட்டத்தில் திமுக vs பாஜக... இது வெறும் TRAILERதான்! |
Continues below advertisement
தேசியமும் திராவிடமும் மோதிக்கொள்ளும் ஆடு-புலி ஆட்டத்தின் ட்ரெயிலர். இதில் ஆடு யாரென்பதும் புலி யாரென்பதும் முடிவு செய்யும் மெயின் பிக்சர் இன்னும் ஐந்தாண்டுகளுக்கு பாக்கியிருக்கிறது.
Continues below advertisement