கான்வாயை நிறுத்திய முதல்வர்... உடனே தீர்ந்த குறை
பிற மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். திருச்சி செல்லும் வழியில், பெண் ஒருவர் மனுவோடு காத்திருந்தார். திடீரென கான்வாயை நிறுத்திய முதல்வர், மனுவை பெற்றுக்கொண்டார். உடனே கையெழுத்திட்டு, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். ஆங்காங்கே கான்வாயை நிறுத்தி, மனுக்களை பெற்று வருகிறார்