’ASSIGNMENT ADMK’ நயினாரிடம் அளிக்கப்பட்டுள்ள நச் பிளான்.!
Continues below advertisement
நெல்லையில் தொடரும் அ.தி.மு.க போஸ்டர் யுத்தத்தில் கூட்டணி கட்சியான பாஜக அமைதியாக இதனை வேடிக்கை பார்த்தப்படியே தனக்கான காய்களை 'கப்சிப்' என நகர்த்திவருகிறது. பாஜக மாநில துணை தலைவரும் நெல்லை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான நயினார் நாகேந்திரனை வைத்து முட்டி மோதி கொண்டிருக்கும் அதிமுக நிர்வாகிகளை பாஜகவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
Continues below advertisement