பெயரிலேயே புதுமையை புகுத்தியிருக்கும் ABP நாடு செய்தி நிறுவனம் தமிழகத்தில் மென்மேலும் வளர வேண்டும் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வாழ்த்தி இருக்கிறார்