திமுகவின் அடுத்த தளபதி நானா? உதயநிதி ஸ்டாலின் ஓப்பன் டாக்
Continues below advertisement
திமுக இளைஞரணி செயலாளரும், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நட்சத்திர பேச்சாளராகவும் வலம் வந்த உதயநிதி ஸ்டாலின், ABP நாடு நேயர்களுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில் இதுவரை பேசாதவற்றை பகிர்ந்துள்ளார். மகிழ்ச்சி, கோபம், கண்ணீர் என பல உணர்வுகளையும், கருத்துக்களையும் வெளிப்படுத்தியுள்ள உதயநிதியின் பிரத்யேக பேட்டியை இங்கே காணலாம்
Continues below advertisement