Viral Video: தண்டவாளத்தில் சிக்கிய பெண்; தக்க சமயத்தில் ரயிலை நிறுத்திய காவலர் - வைரலாகும் வீடியோ
ABP NADU
Updated at:
13 Sep 2021 10:34 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppViral Video: மும்பையில் உள்ள வசாய்(Vasai) புறநகர் ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் தவறுதலாக ரயில் வருவது தெரியாமல் ரயில் தண்டவளத்தை கடக்க முயன்றுள்ளார். அந்தக் காட்சியை முன்பாகவே சிசிடிவி காட்சியில் பார்த்த காவலர் ஒருவர் உடனடியாக ரயில் ஓட்டுநருக்கு சிக்னல் கொடுத்து ரயிலை சரியான நேரத்தில் நிறுத்த வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் உடனே தண்டவாளத்திற்கு விரைந்து அந்த பெண்ணையும் காப்பாற்றி பத்திரமாக திருப்பி அனுப்பியுள்ளார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.