TN Assembly: 'நீட்டால செத்தது போதும்' - சட்டசபையில் ஸ்டாலின் உணர்வுப்பூர்வ உரை
ABP NADU
Updated at:
13 Sep 2021 01:56 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppTN Assembly session: நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்த முதலமைச்சர் உணர்ச்சி பூர்வமாக பேசினார். நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தின் போது முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதன் காணொளி..