TN Local Body Election 2022: ஹிஜாப் அணிந்து வந்த பெண்மணி.. தடுத்த பாஜக பூத் ஏஜெண்ட்!
ABP NADU
Updated at:
19 Feb 2022 01:01 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppTN Local Body Election 2022: மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி 8வது வார்டு அல்அமீன் பள்ளி வாக்கு சாவடியில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களை ஹிஜாப்பை அகற்ற சொல்லி பாஜக பூத் ஏஜெண்ட் கிரிராஜன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.