Madurai: தீயிலிருந்து தப்பித்து பேருந்தில் சிக்கிய மான்!

Continues below advertisement

Madurai: உசிலம்பட்டி அருகே மலையில் ஏற்பட்ட தீயினால் தரைப் பகுதிக்கு வந்த புள்ளி மான் சாலையை கடக்க முயன்ற போது பேருந்து மோதி தூக்கி வீசும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram