வாக்குமூலம் கொடுத்த மதன்.. அதிர்ச்சி அடைந்த போலிஸ்
ஆன்லைனில் பப்ஜி விளையாடும்போது ஆபாசமாக பேசி, தற்போது கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பப்ஜி மதன், கோடிக்கணக்கில் ஆன்லைன் மூலம் பெறப்பட்ட பணத்திற்கு வருமான வரி கட்டாதது, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.