மதுரையை சிட்னியாக்குவதாகச் சொல்லி சட்னியாக்கிய செல்லூர் ராஜூ | ஸ்மார்ட் சிட்டி மதுரை | செல்லூர் ராஜூ
Continues below advertisement
மதுரை சிட்னியாக மாறவேண்டாம்... சுகாதாரமிக்க நகரமாகவும், பாரம்பரியம் மாறாமல், இயற்கை இணைந்த, முன்மாதிரியான நகரமாக மாறினால் போதும் என்று நிம்மது பெருமூச்சு விடுகின்றனர் மதுரை வாசிகள்.
Continues below advertisement