அவர கூப்பிடச் சொன்னதே... மதன் கார்க்கியோடு மல்லுக்கட்டும் சின்மயி!
கவிஞர் வைரமுத்து விவகாரம் தொடர்பாக அவரது மகன் மதன் கார்க்கி மற்றும் புகார் கூறிய பாடகி சின்மயி ஆகியோருக்கு இடையே கடும் வாக்குவாதம் எழுந்து ட்விட்டர் போர் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.