ரத்தம் சொட்டச் சொட்ட நாட்டை காப்பாற்றிய கார்கில் ஹீரோ - MAJOR SARAVANAN
தனது உடல் வெடிகுண்டு வீச்சால் பாதிக்கப்பட்டபோதிலும் தன் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருந்த போதிலும் மண்ணையும் மக்களையும் காக்க வேண்டும் என்ற மேஜர் சரவணன் போன்ற எண்ணற்ற வீரர்களின் தியாகம் தான் கார்கில் யுத்தத்தில் இந்தியா வெல்ல காரணமாக அமைந்தது.