Viral Video: பைக்கை சுக்குநூறாக்கிய ரயில்... மயிரிழையில் உயிர்தப்பிய இளைஞன்!
Continues below advertisement
Viral Video: பிப்ரவரி 12ம் தேதி, மும்பையில் உள்ள லெவல் க்ராஸிங்கில் கதவு அடைக்கப்பட்டிருந்தது.ஆனால், பலர் அதை பொருட்படுத்தாமல் தண்டவாளத்தை கடந்து கொண்டிருந்தனர்.ஒரு இளைஞர் தண்டவாளத்தை பாதி கடந்துவிட்ட நிலையில் ரயில் வருவதை பார்த்தார்.உடனடியாக பைக்கை தண்டவாளத்தில் போட்டுவிட்டு தப்பினார்.புயல்வேகத்தில் வந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் பைக்கை சுக்குநூறாக்கியது.பைக்கின் பாகங்கள் அவர் மீது சிதறியது எனினும் அவர் காயங்களுடன் மயிரிழையில் உயிர் தப்பினார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.கடந்த ஆண்டு ஆந்திராவின் ராஜ முந்திரியிலும் இதே போன்ற ஒரு சம்பவம் நடைபெற்றது
Continues below advertisement
Tags :
Mumbai Accident CCTV Cctv Footage Train Accident Mumbai Local Train Mumbai Train Accident Mumbai Train Mumbai Accident Mumbai Local Accident Train Accident In Mumbai Train Accident Cctv Mumbai Accident Cctv Mumbai Local Train Accident Accident Cctv Footage Mumbai Road Accident Cctv Train Accident Cctv Footage Mumbai Train Incident