Rajasthan: சிம்கார்டு... மிஸ்டு கால்... ஹைகோர்ட்.. குழந்தைகளுக்கு விநோத பெயர்கள் வைக்கும் கிராமம்!
ABP NADU
Updated at:
02 Feb 2022 02:01 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppRajasthan: சிம்கார்டு, சிப், ஜியோனி,மிஸ்டு கால், ஹைகோர்ட்... இதெல்லாம் ஆட்களின் பெயர் என்றால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆக வேண்டும். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் தான் இந்த விநோதப் பெயர்கள் வைக்கப்படுகின்றன.