CM MK Stalin Letter: ஆபத்தில் ஒன்றியம்! இணைவோம் வாங்க! ஓ.பி.எஸ்., ராமதாஸ் க்கு ஸ்டாலின் கடிதம்

Continues below advertisement

CM MK Stalin Letter: அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு சோனியா காந்தி, ஓபிஎஸ் உள்ளிட்ட 37 தலைவர்களுக்கு திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கூட்டமைப்பில் இணைய தக்க நபர்களை நியமிக்குமாறு அரசியல் கட்சி தலைவர்களுக்கு முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram