AAP Labh Singh Mother : முதல்வரை வீழ்த்திய தூய்மை பணியாளர் மகன்! தனது பணி தொடரும் என அறிவித்த தாய்!

AAP Labh Singh Mother : பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை தோற்கடித்த ஆம் ஆத்மி எம்எல்ஏவின் தாயார், அரசுப் பள்ளியில் துப்புரவு பணியாளராக இன்றளவும் வேலை பார்த்து வருகிறார். மகன் தேர்தலில் வென்ற பிறகும், துப்புரவு பணியாளர் வேலையை விடமறுக்கும் தாயாரின் வேலை மீதான பற்று அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்த வருகிறது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola