MM Naravane Bio: லெப்டினென்ட் முதல் முப்படைகளின் குழு தலைவர் வரை..யார் இந்த நரவனே?

Continues below advertisement

MM Naravane Bio: முப்படைத் தளபதிகள் குழுவின் தலைவராக தற்போதைய ராணுவ தளபதி நரவானே நியமிக்கப்பட்டுள்ளார்.முன்னதாக, நாட்டின் முப்படைத் தளபதி பிபின் ராவத் உயிரிழந்த நிலையில்,  முப்படைத் தளபதிகள் குழுத் தலைவர் பதவி காலியாக இருந்தது. இதன், தற்காலிக தலைவராக  நரவானே நியமிக்கப்பட்டுள்ளார்.     

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram