Kerala School Unisex Uniform: ஆண், பெண் இருவருக்கும் ஒரே சீருடை! கேரள பள்ளிகளில் சமத்துவம்

Kerala School Unisex Uniform: உலகம் முழுவதும் பாலினச் சமத்துவம் குறித்த விவாதம் பரவலாகி வருகிறது. ஆண் - பெண் என்ற பாலின பேதத்தைப் போக்க பல்வேறு முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் முன்னோடி மாநிலமான கேரளத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்று கடந்த 2018ஆம் ஆண்டு, பாலின சமத்துவத்தை உறுதிசெய்யும் வகையில் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் ஒரே மாதிரியான சீருடைகளை அறிமுகப்படுத்தியது

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola