Karnataka Hijab Row: கருப்பு..நீலம்..காவி... ஹிஜாப் சர்ச்சை இதுவரை நடந்தவை!

Karnataka Hijab Row: கர்நாடக மாநிலத்தின் உடுப்பி பகுதியில் முஸ்லிம் மாணவிகள் அரசு மகளிர் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வர அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உடுப்பி, குந்தாப்பூர் பியுசி கல்லூரியில் முஸ்லிம் மாணவிகளுக்கு, வளாகத்துக்குள் ஹிஜாப் அணிந்து வர 5 நாட்களாக அனுமதி மறுக்கப்பட்டது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola