Anti Conversion Bill: கட்டாய மதமாற்றத் தடை சட்டம் கொண்டு வரும் பாஜக ஆளும் அடுத்த மாநிலம்

Continues below advertisement

Anti Conversion Bill: கட்டாயம் மதமாற்றத்திற்கு எதிரான வரைவு மசோதாவை கர்நாடகா அரசு தயாரித்து வருகிறது. தற்போது நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத் தொடரில் இந்த மசோதாவை தாக்கல் செய்ய அம்மாநில அரசு தீவிரமாக முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram