Delhi Assembly Fight: அம்பேத்கர், பகத் சிங் எங்க?சட்டமன்றத்தை அலறவிட்ட அதிஷி .. Silent-ஆன பாஜக

கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லியின் புதிய முதல்வராக

ரோகா குப்தா பதவியேற்றார்

அவரது தலைமையில் இன்று டெல்லியில் முதல் சட்டமன்ற கூட்டம் 

நடைபெற்றது.

சபாநாயகர் உரையுடன் சட்டமன்றம் தொடங்கியது

அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள்

பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்

முதல்வர் அலுவலகத்திலிருந்து டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் 

மற்றும் பகத்சிங்கின் புகைப்படங்கள்  அகற்றப்பட்டதாகக் கூறி 

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

எதிர்கட்சி தலைவர் அதிஷி பாஜகவிற்கு எதிராக முழக்கம்

பாஜகவினர் பாரத் மாதகி ஜே என்று கோஷம்

ஆம் ஆத்மி கட்சியனரோ ஜெய் பகத்சிங் என்று கோஷமிட்டனர்

இவ்வாறு இரண்டு கட்சியினரும் மாறி மாறி கோஷம் போட்டனர்

இதனால் சட்டமன்ற கூட்டத்தொடர் போர்க்களம் போல் காட்சியளித்தது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola