Harbhajan Singh: ஆம்ஆத்மியில் அரசியல் இன்னிங்க்ஸ் தொடங்கிய ஹர்பஜன்
Continues below advertisement
Harbhajan Singh: பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 5 இடங்கள் மாநிலங்களவையில் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு வரும் 31ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. அந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் ஹர்பஜன் சிங் களமிறக்கப்பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Continues below advertisement