Bhubaneswar: நான் அவன் பட பாணியில் 54 வயது ஆசாமி!

Continues below advertisement

Bhubaneswar: நான் அவன் இல்லை திரைப்படம் இரண்டு பாகங்களாக வந்து தமிழில் பெரும் ஹிட் அடித்திருந்தது. அதில் இருக்கும் ஒரே கான்செப்ட், ஒரு பணக்கார பெண்ணை மயக்கி, அவரிடம் உள்ள பணத்தை செலவு செய்துவிட்டு, அவரோடு விளையாடிவிட்டு ஏமாற்றி செல்வதுதான். ஹீரோ இதனவ் வெவ்வேறு கெட்டப் போட்டு படத்தில் செய்தது போலவே, டாக்டர், உயர்பதவி அரசு அதிகாரி என்று பல ரூபங்களில் 14 பெண்களிடம் விளையாடிய 54 வயது ரியல் லைஃப் மன்மதனை புவனேஷ்வர் காவல்துறை பிடித்துள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram