P Chidambaram : கடுப்பான ப.சிதம்பரம்.. சேரை தூக்கி எறிந்த காங்கிரஸ் நிர்வாகி.. | Congress | Dispute

Continues below advertisement

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது; அதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்டார். அப்போது ப.சிதம்பரத்திற்கும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டி வேலுவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது; கடுப்பான ப.சிதம்பரம் நீங்கள் போய் மேடையில் அமருங்கள், நான் உங்கள் இடத்தில் அமர்கிறேன் என்றார். இதனால் ஆத்திரமடைந்த பாண்டிவேலு தனது நாற்காலியை தூக்கி எறிந்தார். ப.சிக்கும், பாண்டிவேலுவுக்கும் இடையே சிறிதுநேரம் வாக்குவாதம் நடந்தது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram