NEET Suicide : மனம் தளராதீர்கள்.. சட்டப்போராட்டம் இப்போது தொடங்குகிறது - மு.க.ஸ்டாலின் அறிக்கை

Continues below advertisement

சேலத்தைச் சேர்ந்த மாணவர் தனுஷ் நீட் தேர்வை இன்று எழுத இருந்த நிலையில், அச்சம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர், மனம் தளராதீர்கள்.. சட்டப்போராட்டம் இப்போது தொடங்குகிறது என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Tamilnadu chief minister MK Stalin announced that low protest for removing NEET form tamilnadu. And given condoalnse statement to the demise of student danush.. #MKStalin #NEETSuicide #TNAgainstNEET

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram