25 நிமிடம்... PM - CM Meet : நடந்தது என்ன? | மோடி | ஸ்டாலின்
Continues below advertisement
தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் 2 நாள் பயணமாக டெல்லி சென்றார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் அவரின் அதிகாரப்பூர்வ டெல்லி பயணம் இதுதான். நேற்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கோரிக்கை விடுத்தார்.
Continues below advertisement