மதனின் திட்டம் இதுதான் : பப்ஜி மதன் கப்சிப் ஆன கதை
Continues below advertisement
கரன்சியை எண்ணிய மதன் , கம்பியை எண்ணுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. மதன் தான் கெத்து என சுத்திட்டு இருந்த கூட்டம், இனியாவது ஆட்டத்தை முடித்து நாட்டத்தை படிப்பில் காட்டட்டும். மீண்டும் ஒரு முறை போலீஸ் நீதியை நிலை நாட்டட்டும்!
Continues below advertisement