கொரோனாவை உருவாக்கிய சீனா அதிர்ச்சி ஆதாரம்
கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்பதை நம்புவதாக பிரிட்டிஷ் உளவுத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டது கொரோனா வைரஸ். அன்று முதல் இன்று வரை உலகளவில் கொரோனாவால் ஏற்பட்ட தாக்கம் ஒன்றல்ல இரண்டல்ல