Anbumani Ramadoss Interview | நாங்க இல்லனா அதிமுக கூட்டணியே இல்ல
பாமக இளைஞரணி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஏபிபிநாடு தளத்துக்குச் சிறப்புப் பேட்டியை அளித்திருக்கிறார். அதில், சட்டமன்ற தேர்தலில் தாங்கள் அமைத்த கூட்டணி, புதிதாக பொறுப்பேற்றிருக்கும் திமுக ஆட்சியின் செயல்பாடுகள், பாமக மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கான பதில்கள் எனப் பல்வேறு விவகாரங்கள் குறித்து உரையாடி இருக்கிறார்.