Etharkkum Thunindhavan Song Issue: ‘முருகர் அவமதிப்பு’ சூர்யா படத்திற்கு வரும் அடுத்த சிக்கல்

Continues below advertisement

Etharkkum Thunindhavan Song Issue: முருகக்கடவுளை இழிவுபடுத்தும் வகையில் வார்த்தைகள் அமைந்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடலை நீக்க கோரி, கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram