MK Stalin Speech : ஜெயலலிதா, கருணாநிதி இருந்தவரை தமிழகத்திற்குள் நீட் வரவில்லை - முதல்வர் | NEET

MK Stalin Speech: ஜெயலலிதா, கருணாநிதி இருந்தவரை தமிழகத்திற்குள் நீட் வரவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பள்ளியில் மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்கிய பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “மறைந்த முன்னாள் முதல்வர்கள் கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா முதல்வராக இருந்த வரை நீட் தேர்வை தமிழ்நாட்டில் நுழைய விடவில்லை. அவருக்கு பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் தங்கள் பதவிக்கும் ஆபத்து வந்து விடக்கூடாது என்பதற்காக நீட் தேர்வை நுழைய விட்டார்கள்.” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola