Senthil Balaji Vs Sellur Raju: தெர்மாகோல், அணில் என மாறி மாறி கலாய்த்துக்கொண்ட செந்தில் பாலாஜி, செல்லூர் ராஜு

Continues below advertisement

Senthil Balaji Vs Sellur Raju: சட்டப்பேரவையில் அணில்களை குறிப்பிட்டு கலாய்த்த அதிமுக எம்எல்ஏ செல்லூர் ராஜூக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தெர்மாகோல் என்று குறிப்பிட்டு தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram