Arumbakkam : நம்ம காசுல கூட இப்படி வீடு கட்ட முடியாது.. ஆனந்தக் கண்ணீரில் ராதாகிருஷ்ணன் நகர் மக்கள்!
Continues below advertisement
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ராதாகிருஷ்ணன் நகரில் கூவம் நதிக்கரைக்கு அருகில் வசிக்கும் 250 பூர்வகுடிகளுக்கு மாற்று இடம் கொடுக்கப்படாமல் கட்டாய இடமாற்றம் செய்யப்படுவதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் உலா வந்த வண்ணம் இருந்தன. சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் நடப்பது என்ன என்பது குறித்து நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டோம்.
Continues below advertisement
Tags :
Mk Stalin Dmk Chennai Vck Chennai Corporation Thirumavalavan Pmk Pa Ranjith Abp Nadu Videos Arumbakkam Arumbakkam Radhakrishnan Nagar Radhakrishnan Nagar Dalit Perumbakkam Slum People Slum Slum People Chennai Slum Clearance Board Pulianthope Pulianthope TNSCB Tamilnadu Slum Clearance Board