Vijay interview Beast: என்னைய அப்படி வளர்க்கல!அதிரடியாய் பேசிய விஜய்

Continues below advertisement

Vijay interview Beast: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற 13 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதை ப்ரோமோட் செய்யும் விதமாக 10 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் விஜய் சன் டிவிக்கு நேர்காணல் கொடுத்திருக்கிறார். இதில் பல விஷயங்களை பற்றி அவர் பேசியிருக்கிறார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram