Vijay Interview: ”நாலு கார் இருக்குறப்ப எதுக்கு சைக்கிள்?” எலெக்ஷன் கதையை சொன்ன விஜய்
ABP NADU
Updated at:
11 Apr 2022 01:10 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppVijay Interview: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற 13 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதை ப்ரோமோட் செய்யும் விதமாக 10 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் விஜய் சன் டிவிக்கு நேர்காணல் கொடுத்திருக்கிறார். இதில் பல விஷயங்களை பற்றி அவர் பேசியிருக்கிறார்.