நாங்களும் STARS-தான் | Vanitha Vijayakumar | Vanitha Vijayakumar Press Meet |
தமிழ் நடிகை வனிதா விஜயகுமார் விஜய் டி.வி.யின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர். இவர் தற்போது சில படங்களில் முக்கியமான படங்களில் நடித்து வருகிறார். இவர் BB ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து தற்போது விலகி கொண்டார். இதற்கான விளக்கத்தை இன்று மீடியா முன்பு வனிதா கொடுத்தார்.