விஜயிடம் பேசிய 2 நிமிடங்கள் - கவின்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தில் உதவி இயக்குநராக பிக் பாஸ் கவின் வேலை செய்கிறார். விஜய்யை படத்தின் போட்டோ ஷூட் மற்றும் பூஜையின் போது சந்தித்த அனுபவத்தை கவின் ஒரு பேட்டியில் பகிர்ந்து உள்ளார்.