சினிமாவை மிஞ்சிய MOBILE EDIT... தெலுங்கு வைரல் பாய்ஸின் தமிழ் Interview
ABP NADU
Updated at:
27 May 2021 01:23 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதெலுங்கு படமான ‘வக்கீல் சாப்’ திரைப்படத்தின் முக்கிய சண்டை காட்சியை மீண்டும் படம்பிடித்து சமூக வலைதளத்தில் டிரெண்டானது ஒரு வீடியோ. எந்த சினிமா பின்னணியும் இல்லாத இந்த குழு, சோஷியல் மீடியாவின் இன்றைய ஹிட் வீடியோவுக்கு சொந்தக்காரர்கள்.