DD, TV க்கு வந்தது எப்படி தெரியுமா? - James Vasanthan
தமிழ் ஓசை - இயற்றமிழ் இசைத் தமிழில்..’ என்ற பெயரில் சங்க காலத் தமிழ்ப் பாடல்களுக்கு இசையமைத்து எளிமையாக அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைச் சோர்வின்றிச் செய்துவருகிறார், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். இதற்கு முன் இவரது இசையமைப்பில் வெளியான ‘பள்ளி விழாப் பாடல்கள்’ பெரும் கவனத்தை ஈர்த்தன.